Author Topic: !! எந்தன் உயிரே நீ !!  (Read 41 times)

KeeRthi

  • Newbie
  • *
  • Posts: 12
  • Gender: Female
  • “Pessimism leads to weakness, optimism to power.”
    • View Profile
!! எந்தன் உயிரே நீ !!
« on: May 24, 2018, 04:45:09 AM »
எந்தன் இதயக் கூட்டில்
 செதுக்கியச் சிற்பம் நீ !
கடல் கடந்து கண்டறிந்த
திராவியம் நீ !
கண்ணால் கண்ட
ஓவியம்  நீ !
கனவாய் மறைந்த
காவியம் நீ !