Poll

true love??

care
2 (100%)
understanding
0 (0%)

Total Members Voted: 1

Author Topic: தொலைதூரக் காதல்.........  (Read 100 times)

Thangameen

  • Sr. Member
  • ****
  • Posts: 341
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
தொலைதூரக் காதல்.........
« on: August 23, 2018, 08:53:10 AM »
எத்தனை இரவுகள் தூக்கம் தொலைத்திருந்தோம்

எத்தனை முத்தங்கள் தலையணைக்கு கொடுத்திருந்தோம்

எத்தனை கணங்கள் காணொளியில் ஸ்பரிசித்திருந்தோம்

எத்தனை முறை ஏக்கத்தில் அழுதிருந்தோம்

அத்தனை கண்ணீரிலும் காதல் பதித்திருந்தோம்

அத்தனை நொடிகளிலும் நம் காதல் வளர்ந்திருந்தோம்

அத்தனை மைல்களையும் கடந்து வா

நம் அத்தனை தேடல்களுக்கும் விடை கொண்டு வா

இத்தனை நாட்களின் போராட்டத்திற்கு தீர்வு கண்டு வா.............

TeleTubby

  • Global Moderator
  • Hero Member
  • *****
  • Posts: 1333
  • Gender: Female
    • View Profile
Re: தொலைதூரக் காதல்.........
« Reply #1 on: December 07, 2018, 10:01:28 PM »
yaar pa athu sikiram vaanga .......my frnd is calling