Poll

friendship ..

true care
0 (0%)
love
0 (0%)

Total Members Voted: 0

Author Topic: நட்பை பற்றி சில சொற்கள்....  (Read 41 times)

Thangameen

  • Jr. Member
  • **
  • Posts: 62
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
பலவீனமான சிநேகிதமென்றால்
பார்த்து நடந்து கொள்ளுங்கள் ஏனெனில்
சிநேகிதம் பிரியும்போது
செத்து போய்விடும் வாழ்க்கை

சிரிக்க சிரிக்க பேசும் நட்போடு
சிந்திக்க சிந்திக்க பேசும் நட்பும்
கலவையாகி கையில் கிடைத்தால்
கடவுள் கொடுத்து வரத்திற்கு ஈடு ஏது?

என் கண்ணில் நீர் வந்தால்
உன் நக கண்ணிலும் அழுகை வர
என் கண்ணை உன் விரல் துடைக்கும்போது
உன் நக கண்ணும் நகைக்கும் அதுதான் நட்பு....

TeleTubby

  • Full Member
  • ***
  • Posts: 159
  • Gender: Female
    • View Profile
Re: நட்பை பற்றி சில சொற்கள்....
« Reply #1 on: November 09, 2018, 06:00:17 PM »
true