Author Topic: ஆண்மை....  (Read 128 times)

Thangameen

  • THC Team
  • Full Member
  • ***
  • Posts: 224
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
ஆண்மை....
« on: October 03, 2018, 01:38:25 PM »
ஒரு பெண்ணை வெட்க பட வைப்பது இல்லை
உண்மை ஆண்மை ,
பெண்ணின் கண்ணீர் துடிப்பதே ஆண்மை !!

ஒரு பெண்ணின் அனுமதி மறுத்து தொடுவது இல்லை
உண்மை ஆண்மை ,
அனுமதியோடு அவளை காப்பதே ஆண்மை !!