Author Topic: பொன்மொழி....  (Read 13 times)

Thangameen

  • Jr. Member
  • **
  • Posts: 62
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
பொன்மொழி....
« on: October 30, 2018, 01:49:48 PM »
அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்..
ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்..
வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்..
கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்..
வெட்டியாகப் பேசினால், வேலையை இழப்பாய்..
வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்..
பெருமையாகப் பேசினால், ஆண்டவனின் அன்பை இழப்பாய்..

TeleTubby

  • Full Member
  • ***
  • Posts: 159
  • Gender: Female
    • View Profile
Re: பொன்மொழி....
« Reply #1 on: November 07, 2018, 11:16:12 AM »
 நிஜம்