Author Topic: தமிழ் விடுகதைகள்.  (Read 11 times)

Thangameen

  • THC Team
  • Full Member
  • ***
  • Posts: 224
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
தமிழ் விடுகதைகள்.
« on: November 23, 2018, 03:01:07 PM »
1. மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?

2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ?

3.ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?

4. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?

5.குரலோசை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே?

6. வந்தால் கொண்டாட்டம், வராவிட்டால் திண்டாட்டம்?

7.பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?

8.ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?

9.முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன?

10.மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?

TeleTubby

  • Global Moderator
  • Sr. Member
  • *****
  • Posts: 754
  • Gender: Female
    • View Profile
Re: தமிழ் விடுகதைகள்.
« Reply #1 on: December 07, 2018, 09:22:33 PM »
1.Turmeric(manjal)

TeleTubby

  • Global Moderator
  • Sr. Member
  • *****
  • Posts: 754
  • Gender: Female
    • View Profile
Re: தமிழ் விடுகதைகள்.
« Reply #2 on: December 07, 2018, 09:23:25 PM »
6.Rain

TeleTubby

  • Global Moderator
  • Sr. Member
  • *****
  • Posts: 754
  • Gender: Female
    • View Profile
Re: தமிழ் விடுகதைகள்.
« Reply #3 on: December 07, 2018, 09:24:01 PM »
8.Moon