Author Topic: தோழிக்காக...!  (Read 36 times)

Thangameen

  • Sr. Member
  • ****
  • Posts: 341
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
தோழிக்காக...!
« on: December 03, 2018, 12:19:41 PM »
என்னவென்பேன் அவளின்
சிரிப்பை
அவளின் அக்கறையை
அவளின் அரவணைப்பபை
அவளுடன் இருக்கும் ஒவ்வொரு
தருணம்
எனக்கானவள் அவள் என
நினைத்த தருணம் அது...
உன்னை நான் பிரியவில்லை
நீ எங்கு இருந்தாலும்
காற்றில் கலந்து உன் சுவாசமாக்கி
உன்னுடன் உன்னுள் இருக்கிறேன்...
அன்புள்ள....என் தோழியே....
« Last Edit: December 03, 2018, 06:03:52 PM by Thangameen »

TeleTubby

  • Hero Member
  • *****
  • Posts: 1333
  • Gender: Female
    • View Profile
Re: தோழிக்காக...!
« Reply #1 on: December 07, 2018, 09:48:39 PM »
 :)