Author Topic: பித்தாய்...  (Read 45 times)

Thangameen

  • Sr. Member
  • ****
  • Posts: 341
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
பித்தாய்...
« on: December 25, 2018, 01:00:47 PM »
சிந்தனை சிதைந்து

மந்தைக் கூட்டமாய்
என்னங்கள்

அலைமோத,

சித்தம் மொத்தமாய்
தடம்மாறி

தடுமாறியதே

வாழ்க்கை பித்தாய்