Author Topic: happy birthday malarvizhi  (Read 51 times)

vicky

  • Global Moderator
  • Hero Member
  • *****
  • Posts: 1224
    • View Profile
happy birthday malarvizhi
« on: January 18, 2019, 09:22:59 PM »

May good fortune be always on you side. Wishing you lots of happiness and success. Happy birthday!
« Last Edit: January 19, 2019, 08:54:54 AM by vicky »

SUPER ADMIN

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 80
  • Gender: Male
    • View Profile
Re: happy birthday malarvizhi
« Reply #1 on: January 18, 2019, 10:45:57 PM »
பேரன்பிற்குரிய மலர்விழிக்கு  மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்பவும் மகிழ்ச்சியா, உடல் ஆரோக்கியத்தோடும், நல்ல வளத்தோடும் நீங்க இருக்கனும்னு எல்லாம் வல்ல கடவுள்கிட்ட வேண்டுகிறோம் .

மலர்விழி பிறந்த நாளில்  பரிசலிக்க
மலர் பறிக்க சென்றேன்
மலர்ந்த அந்த மலர் சொன்னது
மலருமென்னை பறிக்காதே என்று

ஏனென்றேன்

மலர்விழி எந்த மலரையும் பறிக்காது
மலரை போல மென்மையான மனம் கொண்டது
எல்லோரையும் மகிழ்வித்துதான் பழக்கம்

ஒரு மலரை கூட பறிக்காத
பச்சிளம் மனது கொண்டது

ஆகா என்செய்வேன்

இந்த மலர்களுக்கு கூட
தெரிகிறதே மலர்விழியின் மகிமை
 வாழ்க  பல்லாண்டு - இன்று போல்
என்றும்  சந்தோஷத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும்
நீடூடி வாழ வாழ்த்தும்      MTC    அன்பு நெஞ்சங்கள்

« Last Edit: January 18, 2019, 11:47:23 PM by SUPER ADMIN »

ammu

  • Sr. Member
  • ****
  • Posts: 603
    • View Profile
Re: happy birthday malarvizhi
« Reply #2 on: January 19, 2019, 08:33:11 AM »
thx vky eruma ;)

ammu

  • Sr. Member
  • ****
  • Posts: 603
    • View Profile
Re: happy birthday malarvizhi
« Reply #3 on: January 19, 2019, 08:33:32 AM »
thx cafi, kavithai super :)

uzhavan

  • THC Team
  • Newbie
  • ***
  • Posts: 3
    • View Profile
Re: happy birthday malarvizhi
« Reply #4 on: January 25, 2019, 06:03:41 PM »
அன்புடையால்  இந்த அன்பு  தங்கை
வெள்ளம் போலஓடும் அறிவு கங்கை
சினம் கொண்டபோதெல்லம் வேங்கை
யாவரும் அறிவர் இவர் நட்பின் பாங்கை
இப்பொழுது கொடுக்கிறேன் எனது பங்கை
என்றும்  குறையாத  அன்பின் பங்கை .....

வாழ்த்துக்கள் தங்கை ! வாழ்க நீ  பல்லாண்டு !

அன்புடன் ,
 உழவன்

ammu

  • Sr. Member
  • ****
  • Posts: 603
    • View Profile
Re: happy birthday malarvizhi
« Reply #5 on: January 26, 2019, 09:29:26 AM »
anna thx anna :)