Author Topic: விழியிலே மலர்ந்து  (Read 20 times)

vicky

  • Global Moderator
  • Hero Member
  • *****
  • Posts: 1224
    • View Profile
விழியிலே மலர்ந்து
« on: February 11, 2019, 03:25:02 PM »
விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த பெண்ணென்னும் பொன்னழகே.. மலரிலே புகுந்து தென்றலில் கலந்த பூமியின் புது நிலவே.. கற்பனைக்கும் எட்டாத கனி அமுதே .. என் கண்களில் புதுந்து காதலை தூண்டிய பெண்ணினத்தின் பேரழகே.. உனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற காலங்கள் கடந்தாலும் காத்திருப்பேன்.. என் இதய பையில் உன்னை வைத்து இமைகள் மூடாமல் காத்து நிற்பேன்.

ammu

  • Sr. Member
  • ****
  • Posts: 603
    • View Profile
Re: விழியிலே மலர்ந்து
« Reply #1 on: February 13, 2019, 02:01:07 PM »
sema vky

vicky

  • Global Moderator
  • Hero Member
  • *****
  • Posts: 1224
    • View Profile
Re: விழியிலே மலர்ந்து
« Reply #2 on: February 15, 2019, 10:51:21 AM »
;) nandri