Author Topic: களவாடும் காதல் அம்புகள்  (Read 19 times)

vicky

  • Global Moderator
  • Hero Member
  • *****
  • Posts: 1224
    • View Profile
[வார்த்தைகள் ஏதும் பேசாமல் விழியால் கொல்பவளே.. உனக்கெப்படி புரியவைப்பேன் உன் விழியன் அம்புகள் என்னை விடாமல் தாக்குவதை.. ஒரு வாரத்தை பேச சொன்னால் மௌனமாய் சிரித்து செல்கிறாய்.. உன் மௌனத்தின் அர்த்தம் கேட்டால் என்னை மொத்தமாக களவாடுகிறாய்.. போதுமடி உன் மௌன நாடகம் உன் காதல் அம்பு பட்டு துடிக்கும் இந்த இதயத்திற்கு துளி அளவேனும் இரக்கம் காட்ட கூடாதா

ammu

  • Sr. Member
  • ****
  • Posts: 603
    • View Profile
Re: களவாடும் காதல் அம்புகள்
« Reply #1 on: February 13, 2019, 01:59:17 PM »
super da..